السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 
தமுழ்/TaMul - TamilMuslims.org®

FAQ

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 
தமுழ்/TaMul - TamilMuslims.org®
Frequently Asked Questions

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் இஸ்லாமிய சமுதாயம் (தமுழ்),


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பேரருளால்.


உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி, உலக இஸ்லாமியத் தமிழர் அமைப்பு மற்றும் நிறுவனம் ஒன்று அன்மையில் இனிதே மலர்ந்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய தமிழர்களின் முன்னேற்றம் கருதி, இறைத் தூதரின் போதனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து  முன்மாதிரியாகச் செயல் பட உள்ள சிறப்பு  மிக்க, ஓர் இஸ்லாமிய அமைப்பு உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்குத் தொண்டு செய்ய, இறைஅருளால் இந்த அமைப்பை உருவாக்கித் தலைமை ஏற்று மூத்த, அறிவார்ந்த, ஆற்றல் மிக்க தலைவர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட திட்டமிட்டிருக்கிறோம். பல்வேறு நிலைகளில்   தொலைநோக்கோடும் சீரிய குறிக்கோளுடன் சிறப்பான செயல் திட்டத்தோடும் உலகெங்கிலும் உள்ள தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்குத் தொண்டாற்ற தங்களை அன்புடன் அழைக்கிறோம்.           


மேற்கூறிய குறிக்கோளுடன் அல்லாஹ்வின் நாட்டப்படி எங்கள் செயல் தலைவர்கள் குழு, உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு செயல் திட்டம் தீட்டி அதைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


தொலைநோக்கு பார்வை

உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைத்து அவர்களின்  முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒப்பவமையற்ற, எளிய, ஆற்றல் மிக்க ஒரு நிறுவனமாகச் செயல்படுவது.


பணி

தமிழ் முஸ்லிம்களின் முன்னேற்றத்தோடு மத நல்லிணக்கத்தை வளர்க்கவும் இஸ்லாமியர்களுக்கு இடையே உறவை வலுப்படுத்தவும், இஸ்லாம் சமுதாயத்திற்கு  வழங்கியுள்ள நற்கொடைகளை முழுமையாகப் புரிந்து, உணர்ந்து செயல்பட வைப்பதும் ஆகும்.


செயல் திட்டங்களும், குறிக்கோளும்

  • உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தமிழ்ச் சமுதாயத்தை (தமுழ்) வலுப்படுத்துவதும் முன்னேற்றுவதும்.
  • நிறுவன வளர்ச்சி, செயல் திறன், செயல் முறையில் தெளிவான வெளிப்பாடு, பொறுப்பு ஏற்றல், சிறப்பான செயல்பாடு, சீரிய கருத்துப் பரிமாற்றம், நீண்டகால மற்றும் குறுகிய கால நிதி ஸ்திரத்தன்மை.
  • மத நல்லிணக்கத்தை வளர்த்தல் மற்றும் பல்வேறு நாடுகளில் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தல்.
  •  உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியத் தமிழர்களிடையே (தமுழ்) பகிர்வு மனநிலையை வளர்த்தல்.


தமுழ் வேண்டுகோள்

  • தன்னார்வத் தொண்டு புரிதல்.
  • அமைப்பு, நிதி மற்றும் தரும காரியங்களுக்கு உதவுதல்.
  • தமுழ் நிறுவனத்தில் அங்கத்தினராதல்,  உறுப்பினர் கட்டணம் செலுத்துதல், தலைமை மற்றும் செயல் தலைவர்களைத் தேர்வு செய்தல்.
  • தமுழ் நிறுவனத்தின் அனைத்துச் செயல்களிலும் பங்கேற்றுப் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவுதல்.
  • தமுழ் மாநாடு மற்றும் அமைப்பு நடத்தும் சிறு கூட்டங்களிலும் பங்கேற்றுப் பயன் அடைதல்.
  • எமது பணிவான வேண்டும்கோள், உலகெங்கிலும் உள்ள தமிழ் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் இம்முன்னேற்றப் பாதையில் எங்களோடு பயணித்துப் பயன் பெற மிக்க அன்புடன் அழைக்கிறோம்.


மன்சூர் முகம்மது சாலிஹு, நிறுவனர், தமுழ்/TaMul - TamilMuslims.org®

ஜஸாக் அல்லாஹ் கைரன்

  • What is தமுழ்/TaMul - TamilMuslims.org®?

    தமுழ்/TaMul - TamilMuslims.org® is a Non Profit Organization represented by the Tamil speaking Muslims across the world from multiple linguistic background.


    The word தமுழ் represents love, affection and respect of the Tamil language and Tamil Muslim culture. The letter Mu (மு) denotes முஸ்லீம் (Muslim) hence replaces the letter Me (மி) from தமிழ். 


    The word TaMul has the letters Ta kept from Tamil. The letters Mu denotes Muslims. The last letter (l) in TaMul is ending in the same manner as Tamil. 


    தமுழ்/TaMul - TamilMuslims.org® is comprised of Leaders of excellence from multiple streams that have come together to build a stronger Tamil Muslim community under one identity as தமுழ்/TaMul - TamilMuslims.org® inclusive of any cultural/linguistic background associated with Tamil culture.


    TaMul - English version of தமுழ், the websites

    www.TamilMuslims.org®, www.TamilMuslim.org®, www.TaMul.org® represents தமுழ்/TaMul - TamilMuslims.org®. 

  • Who are all part of தமுழ்/TaMul - TamilMuslims.org®?

    We have Non Members, Participants, Members, Volunteers, Leaders with varied language(s) as their primary language. However, to operate the organization efficiently according to the Mission's efficacy statement, we expect at least one person (if from a family) to have the Tamil coginitive skill, understanding the nature and culture of the Tamil speaking  people.


    We would like to remind you that many people only speak or understand or read or write Tamil and they do not understand or read or speak other languages hence this platform is very important for them to communicate or express or participate in the events. Required effort will be put in to make our correspondance,  marketing, website, etc. to be at least both in Tamil and English.


    Other languages can be used to communicate with a translation text so that we understand or participate in a discussion and give constructive feedback on a topic.

  • What are the services offered?

    Pleaase refer the Services and Proects menu.

  • Who is eligible?

    Anyone who can speak or read or understand the Tamil languague is eligible to be a Participant, Contributor, Member, Volunteer, and Leader without any kind of criminal, illegal, rebellion, revolt or other negative background.


    To be fair and neutral, registered members can follow any Islamic School of Thoughts or carry varied background. We will respect all the practices and this is a neutral platform to express one's opinion. However, any form of aggressiveness such as abuse will not be tolerated. Hence the defaulter will be removed from the organization without any notice.


    Non-Members - due to the secular nature of the organization we will solicit participation of like minded non Muslim and other Muslim, Tamil Muslim brothers and sisters as long as they understand and respect sentiments of TaMul.

  • Who are eligible for the Senior Executive Leadership Team?

    The following categories of the people who have an established track record of services in their respective industries and disciplines are eligible without any criminal, illegal, rebellion, revolt or any other negative background.

    • Visionaries
    • Founders
    • Co-Founders
    • Philanthropists
    • Unique Achievers
    • Laureates
    • Leaders
    • Professional

    To be a part of the leadership team the minimum qualification is stated above; he or she must have contributed to the Constitution of  தமுழ்/TaMul - TamilMuslims.org®, served the Volunteer organization for a period of at least 5 years  effective January 1st, 2019 that have followed vision, mission, strategy, support, principles and practices after qualified through our Volunteer Credit System.

  • How can I become Volunteer?

    Please complete the Registration form online and we will get back to you as soon as we can, Insha Allah.

  • What are the benefits?
    • Avail the various services offered, and/or
    • Represent the community, and/or
    • Eligible for the Global Volunteer Annual Award, and/or
    • Eligible to be participant and beneficiary of the Volunteer Credit System, and/or
    • Eligilble to be part of the Leadership Team after 5 years of continued service as per the Constitution and Bylaws, and/or
    • Get global visibilty
    • A global Brand value - associate with a good name!
  • What are the sources of the funds?
    • Founder's Foundation fund
    • Senior Executive Leadership fund
    • Member donations
    • Grants
    • Other sources as per International and Local Government Laws / Constitution of தமுழ்/TaMul - TamilMuslims.org®
  • Is there any fee to utilize the services?

    We request your generous donations; however, we may collect a nominal fee to support the organization, its operation,  and projects, in your local currency of choice, annually.


    For utilizing custom services there may be a separate fee which we will announce at a later date, Insha Allah.

  • What level of information that I can request?

    Before requesting any details, you need to understand all the information available to you in this website.


    We will assess and may get back to you. This is primarily due to the voluntary nature of the people involved, limited time window and resources that we have. Thank you for the understanding.

  • How can I contact தமுழ்/TaMul - TamilMuslims.org®?

    Please use Contact option in the menu. Thank you!

Note: we will post questions and answers in Tamil language as soon as possible, Insha Allah.
Jazakum Allah Khairan for your patience.
Share by: