Mentally Challenged Children
T-Shirt
Click Here to order by phone, email
Assalamu Alaikum wrwb,
சட்டை திட்டத்தை ஆதரித்ததற்கு நன்றி, இதை அணிவதன் மூலம் மனித குலத்திற்கு உதவும் தூதராக வலம் வருவீர்! தமுழ் மேற்கொள்ளும் காரியங்களுக்கு உதவ தயவுசெய்து பகிரவும். கீழே உள்ள படங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Thank you for supporting TaMul T-Shirt project, wearing this makes you a brand ambassador of helping the humanity! Please spread the word to help the greater causes we undertake. Please follow the instructions in the slides below.
Jazakkum Allah Khairan,
Public Relations,
தமுழ்/TaMul - TamilMuslims.org
Assalamu Alaikum wrwb,
தமுழ்/TaMul - TamilMuslims.org Awards recipients:
Mustafa Thoufeeq Zainab Sana
Their speeches are in the 3rd World TaMul Day - Intellectual Meet-up Conference Playlist for you to watch in chunks - kindly share!
https://youtube.com/playlist?list=PLuiG85QGVKY8jFBPkebepstkyOSRMCLr9
Full video
https://www.facebook.com/403814820151540/posts/964764574056559/?d=n
https://www.facebook.com/403814820151540/posts/936503573549326/?d=n
Jazakkum Allah Khairan,
Public Relations,
தமுழ்/TaMul - TamilMuslims.org
- அவசர பாதுகாப்பு
- பேரழிவு மற்றும் அவசர உதவி
- விபத்துக்கள், பேரழிவுகள், மற்றும் திருட்டு நெருக்கடி ஆலோசனை வழிகாட்டுதல்
- பேரழிவு சட்ட சேவைகள்
- அனர்த்த மீட்பு மையம்
- சொத்து பேரழிவு மதிப்பீட்டு வழிகாட்டல்
- Emergency Protection
- Disaster Assistance and Emergency Relief
- Casualties, Disasters, and Theft Crisis Counseling Guidance
- Disaster Legal Guidance Services
- Disaster Recovery Center (DRC) Locator
- Property Disaster Assessment Guidance
Unity
Assalamu Alaikum wrwb and Hello,
Congratulations to the President-Elect, Vice President-Elect, Muslim Leaders, and team.
தமுழ்/TaMul - TamilMuslims.org®️, it's Leaders and Members across the world, we share similar thoughts “to Unify” and we wish you all a great journey ahead.
தமுழ்/TaMul as an organization is built to create a global platform to echo the voices of people around the world and focus on Services & Necessities, which includes but not limited to:
-Intellectual Service
-Global Community Service
-Global Media and Communication
-Online Halaqa and Teaching
-Matrimony Assistance
-Networking
-Charity Assistance
-Legal and Immigration Guidance
-Women Empowerment
-Interfaith Establishment
-Cultural Outfit
-Umbrella Organization
Modern Global Media
https://www.facebook.com/tamilmuslims.org
Jazakum Allah Khairan,
Thank you,
தமுழ்/TaMul - TamilMuslims.org®
Info@TamilMuslims.org
25th Year - Silver Jubilee Celebration
Assalamu Alaikum wrwb,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) வெள்ளி விழா மாநாடு! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு! - தமுழ்/TaMul - TamilMuslims.org®.
1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.
இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய்ப் பரவல் காரணமாகவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இணையம் வழியாகவே இம்மாநாட்டை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
The Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) enters 25th Silver Jubilee Year - Alhamdulillah. தமுழ்/TaMul - TamilMuslims.org® takes great pride in joining the elite and noble outfit and organization.
Several Leaders are participating including DMK leader M.K. Stalin!
Launched on August 25, 1995, TMMK which celebrates its anniversary in 2020, marks a quarter of a century in its journey to defend and protect the rights of (oppressed) people.
It was planned to hold a grand convention at the Chennai Nandanam YMCA stadium. However, due to the spread of Covid-19 and public health concerns, it was decided to hold the conference via the Internet.
The global outfits and the collective media units such as TMMK Media, The Federal, The Hindu and TaMul YouTube Channel are covering the anniversary meet, Insha Allah.
#TMMK #TMMKMEDIA #TMMK25
#TaMul #Tamul #தமுழ்
#தமுழ்TaMul #TaMul.org #TamilMuslims.org
#தமுழ்TaMul - TamilMuslims.org®
Jazakum Allah Khairan,
தமுழ்/TaMul - TamilMuslims.org®
- உங்கள் துஆ / Your Dua
- நிதி, தயவுசெய்து தாரா ளமாக நன்கொடை செய்யுங்கள் / Fund, please donate generously.
- கஜா சறாவளி , கரையோர தமிழ்நாடு, இந்தியா / Gaja Cyclone - Coastal Tamil Nadu, India
- பேரிடர் நிகழ்வின் போது தணிப்பு மற்றும் ஆயத்த நிலை ஏற்பாடு / Arrange relaxation and preparation during the disaster event
- பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் கொள்கை வரைவு / Disaster management plan and policy draft
- பல் நிறுவனங்களின் கூட்டமைப்பின் அடையாளம் கண்டு / Identify the Association of Institutions
- அளவீட்டு மேலாண்மைக் கொள்கை தயாரிக்கவும் / Prepare the calibration management policy
- புயல் / Storm
- சூறாவளி / Cyclone
- வெள்ளம் / Flood
- பூகம்பம் / Earthquake
- வறட்சி / Drought
- நிலச்சரிவு / Landslide
- சுனாமி / Tsunami
- வெப்ப அலை / Heat wave
- தீ / Fire
- அவசர பாதுகாப்பு / Emergency Protection
- பேரழிவு உதவி மற்றும் அவசர நிவாரண உதவி / Disaster Assistance and Emergency Relief
- விபத்துக்கள், பேரழிவுகள், மற்றும் திருட்டு நெருக்கடி ஆலோசனை வழிகாட்டுதல் / Casualties, Disasters, and Theft Crisis Counseling Guidance
- பேரழிவு சட்ட சேவைகள் / Disaster Legal Services
- அனர்த்த மீட்பு மையம் / Disaster Recovery Center (DRC) Locator
- சொத்து பேரழிவு மதிப்பீட்டு வழிகாட்டல் / Property Disaster Assessment Guidance
2.) Family immigration cut in half
3.) Increase Employment based immigration 4 times
4.) End Diversity Green Card Lottery
5.) Increase Legal Immigrant Salary
- https://www.reuters.com/article/us-usa-immigration-trump/trump-promises-changes-to-h1-b-visas-including-potential-citizenship-idUSKCN1P51FG
- https://youtu.be/Boft-3otwvg

- ஐந்தாவது மாநாடு / Fifth Conference
- சர்வதேச உடை உதவி / International Cloth Drive
- குழந்தைகள் பக்கம் / Children Corner
- மொபைல் பயன்பாடு அபிவிருத்தி போட்டி / Mobile App Development Competition
- தமுழ் டூடுல் / TaMul Doodle
- நீர் நிலை/நீர் ஆதாரம் / Support Water Source
- மீனவர்கள் ஆதரவு / Support Fishermen
- X திட்டம் / Project X (முஸ்லிம் & தமுழ் அல்லாதவர் / Interfaith & Non TaMul)
- உங்கள் சொந்த திட்டத்தை கொண்டு வாருங்கள் / Bring Your Own Project